Friday, August 26, 2011

கடவுள் கொடுத்த வரம் ..

"உறக்கம் என்பது கடவுள் கொடுத்த வரம் ..

ஏன் என்றல் ஒருவன் தூங்கும் போது தன் அனைத்து கஷ்டங்களையும் மறந்து உறங்குகிறான்

இரவு கவிதை ;

யாராலும் திருடி படிக்க முடியாத ரகசிய புத்தகம்
"கனவு "...!

கரங்கள் தான் அன்பு ..


கண்ணீர் வராமல் காக்கும்
இமைகள் தான் உறவுகள் என்றல் , அந்த இமைகளையும் கடந்து வரும்
கண்ணீரை துடைக்கும் கரங்கள் தான் அன்பு ..

லைப் இஸ் எ கேம்

வாழ்கை என்பது ஒரு விளையாட்டு களம் அதில் நாம் வீரர்கள்
இறுதி வரை இருப்பதும் பாதியில் போவதும் உன் கையில்

Monday, June 27, 2011

நடுஇரவில்

பகல் முழுவதும் உழைத்தவன்
நிம்மதியாக உறங்குகிறான்இரவில்
பகல் கொள்ளையடித்தவன் விழிக்கிறான்
தூக்கம் இல்லாமல்
நடுஇரவில்

வெறுக்கிறேன்

கடிகாரத்தை வெறுக்கிறேன்
நீ என்னுடன் பேசும் போது

ஒரு நாள்

வருடத்தில்
ஒரு நாள்
உன்
கண்ணீரை
சுமக்கிறேன்
என்
கல்லறையில்

புன்னகை

சிறு புன்னகை என்னும் தீயை
ஏற்றி சென்றாய் என் மீது

கடிகாரம்

கடிகாரத்தில் ஓடும் நொடிகளை ,மணித்துளிகளை மறக்கிறேன்
உன்னிடம் நான் பேசி கொண்டு இருக்கும் போது

நீ ,நான்

காற்று திசைமாறி வீசலாம் ஆனால் என் கண்கள் நீ இருக்கும்
திசையை விட்டு மாறாது
இந்த உலகில் நீ நான் உள்ள வரை

Wednesday, May 18, 2011

kirukall

கவிதை எண்ணி பார்கிறேன் எழுத தெரியவில்லை
அதனால் தான் இந்த கிறுக்கல்

Tuesday, January 26, 2010

"நட்பின்"நினைவுகளை


பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை ஆனால் நான் இறக்கும் போது கண்டிப்பாக் கொண்டு செல்வேன் பாசமான உன் "நட்பின்"நினைவுகளை

சரித்திரம் படைப்பான்

வெற்றி பெற்றவன்
சாதனை படைப்பான் ஆனால்
தோல்வி அடைந்தவன்
சரித்திரம் படைப்பான்

Monday, January 25, 2010

சிற்பம்

தன் மீது விழும்
ஒவ்வொரு அடியும்
தன்னை
ஒரு சிற்பம் ஆக்கும் என்று
கல்லுக்கு தெரியாது
********கோபால்************
தூசி பட்ட கண்களும்,
உன்னை பிரிந்த இதயமும்,
எப்போதும் கலங்கிகொண்டே இருக்கும்
உங்கள் அன்புக்காக........................KDMS

உண்மையான நட்பு

வலிக்கின்ற இதயமும்,
வடிகின்ற கண்ணீரும்
ஒரு நாள் மாறும் உன்னை போல்
உண்மையான நட்பு கொண்டவர்களால்
****கார்த்திக்*****

நிழல் அல்ல நிஜம்

போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது ...
அது போல தான்,என் அன்பும்....
ஆனால் என் அன்பு நிழல் அல்ல நிஜம்

நட்பாக

நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லாமல் போகலாம் ......
ஆனால் நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் நல்ல நட்பாக

ஒரு நிமிடம்

உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்

பேசுவதற்கு

பேசுவதற்கு வார்தைகள் அதிகமாக இருந்தும் ,பேச முடியாமல் தவிக்கும் ஒரு இன்பமான துன்பம் தான் காதல்